ஐயப்பன் பஜனை பாடல்கள்
சாமியே - ஐயப்போ ஐயப்போ - சாமியே பள்ளிக்கட்டு - சபரிமலைக்கு சபரிமலைக்கு - பள்ளிக்கட்டு கல்லும் முள்ளும் - காலுக்கு மெத்தை காலுக்கு மெத்தை - கல்லும் முள்ளும் நெய் அபிஷேகம் - சுவாமிக்கே சுவாமிக்கே - நெய் அபிஷேகம் பால அபிஷேகம் - சுவாமிக்கே தேன் அபிஷேகம் - சுவாமிக்கே பன்னீர் அபிஷேகம் - சுவாமிக்கே பகவானே - பகவதியே பகவதியே - பகவானே குண்டும் குழியும் - கண்ணுக்கு வெளிச்சம் கண்ணுக்கு வெளிச்சம் - குண்டும் குழியும் ஏந்திவிடையா - தூக்கிவிடைய்யா தூக்கிவிடைய்யா - ஏந்திவிடைய்யா வில்லாளி வீரனே - வீரமணிகண்டனே வீரமணிகண்டனே - வில்லாளி வீரனே பாதபலம் தா - தேக பலம் தா தேகபலம் தா - பாத பலம் தா கற்பூர தீபம் - சுவாமிக்கே அவிலும் மலரும் - சுவாமிக்கே காணிப்பொன்னும் - சுவாமிக்கே இருமுடி கட்டு - சபரிமலைக்கு சபரிமலைக்கு - இருமுடி கட்டு கற்பூரஜோதி - சுவாமிக்கே சுவாமிமாரே - ஐயப்பமாரே ஐயப்பமாரே - சுவாமிமாரே ஈஸ்வரனே - ஈஸ்வரியே ஈஸ்வரியே - ஈஸ்வரனே ஐயப்பபாதம் - சுவாமிபாதம் சுவாமிபாதம் - ஐயப்பபாதம் தாங்கிவிடப்பா - ஏந்திவிடப்பா ஏந்திவிடப்பா - தாங்கிவிடப்பா கடினம் கடினம் - கரிமலை ஏற்றம் கரிமலை ஏற்றம் - கடினம் கடினம் தூக்கிவிடப்பா - ஏற்றம் கடினம் ஏற்றம் கடினம் - தூக்கிவிடப்பா கதலி பழமும் - சுவாமிக்கே சுவாமியைக் கண்டால் - மோட்சம் கிட்டும் கட்டுங்கட்டி - சபரிமலைக்கு சபரிமலைக்கு - கட்டுங்கட்டி யாரைக்காண - சாமியைக்காண சாமியைக் கண்டால் - மோட்சம் கிட்டும் பேட்டை துள்ளல் - சுவாமிக்கே பெருவழி பாதை - சுவாமிக்கே கருடன் வருவது - சுவாமிக்கே ஆபரண பெட்டி - சுவாமிக்கே தேவன் மாரே - தேவி மாரே தேவி மாரே - தேவன் மாரே தேவனே - தேவியே தேவியே - தேவனே கடவுள் வணக்கம் - காலை மாலை காலை மாலை - கடவுள் வணக்கம் சுவாமியே - ஐயப்போ-ஐயப்போ சுவாமியே
பஜனை பாடல்கள்-வழிநடைப் பாடல்:
பஜனை பாடல்கள்-ஜெய்கணேச ஜெய்கணேச ஜெய்கணேச
பஜனை பாடல்கள்-பிள்ளையார் துதி,அரிஹரோ ஹரா சுவாமி
பஜனை பாடல்கள்-சமயபுரம் மாரியம்மா,செல்லாத்தா செல்ல மாரியாத்தா
ஐயப்பசாமி - ஆறுமுகசாமி
பஜனை பாடல்கள்-சன்னதியில் கட்டுங்கட்டி
பஜனை பாடல்கள்-தள்ளாடித் தள்ளாடி
பஜனை பாடல்கள்-அல்லி மலர் வாசமது
பஜனை பாடல்கள்-சாமி சாமி ஐயப்பா
பஜனை பாடல்கள்-ஓம் குருநாதா ஐயப்பன்
பஜனை பாடல்கள்-பதினெட்டாம் படிகளே சரணம்
பஜனை பாடல்கள்-வழிநடைப் பாடல்
ஸ்ரீ தர்மசாஸ்தா துணை